என்ன பசங்களா, எல்லாரும் பரீட்சைக்கு ரெடியா? என்னதான் பெரிய ஆளுங்கள வரணும்னு நம்ம தலைல எழுதியிருந்தாலும், முதல் படிகள் சறுக்கத்தான் செய்யும். இதுக்குதான் தோல்வியே வெற்றியின் முதல் படின்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.சரி, இப்போ கொஸ்டின் என்னன்னா, கீழ இருக்கற பாட்ட கேளுங்க. உடனே, பதில் உன்னிக்ருஷ்ணன், நித்யஸ்ரீ அப்படின்னு டைப் பண்ண பின்னூட்டதிற்கு போகாதீங்க. கேள்வி அது இல்ல. இந்த பாட்டோட கம்போசர் யாரு. இது எந்த ஆல்பம் அல்லது படத்துல வந்தது. 'கம் ஆன்... யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்'. பதில் விரைவில். க்ளூ: இது செம ப்ளாப் ஆகிருச்சு.






