Sign Up Now

Watch the best videos collected by barthee.

Join 20 others following barthee's collection of 596 videos. It's free to sign up.

  • மலர்களே மலர்களே இது என்ன கனவா?
    மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம், பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான், மண்ணோடும் நீதான் கண் னோடும் நீதான், வா ..ஆ …..ஆ (மலர்களே ) மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மார்பில் ஒளிந்து கொள்ள வா வா மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா ..? என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா [...]
    Collected in barthee's videos Apr 2, 2012
  • சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது!
    சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது வாசப்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும் தேடல் சுகமானது அந்தி வெயில் கொலைத்து செய்த மருதாணி போல வெட்கங்கள் வர வைக்கிறாய் வெளியே சிரித்து நான் விளையாடினாலும் தனியே அழ வைக்கிறாய் இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது காதல் சுகமானது சொல்லத்தான் நினைக்கிறேன்  சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது சின்ன பூவொன்று பாறையை தாங்குமா உன்னை சேராமல் என்  விழி  தூங்குமா தனிமை உயிரை வதைக்கின்றது கண்ணில் தீ வைத்து போனது நியாயமா [...]
    Collected in barthee's videos Mar 23, 2012
  • வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
    வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ… தேவி வைதேகி காத்திருந்தாளோ மையிட்ட கண்ணோடு மான் விளையாட மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி தேவர்கள் யாவரும் திருமணமேடை அமைப்பதை பார்த்திருந்தாளோ.. தேவி திருமால், பிரம்மா, சிவன் எனும் மூவரின் காவலில் நின்றிருந்தாளோ… தேவி வைதேகி காத்திருந்தாளோ வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ… தேவி வைதேகி காத்திருந்தாளோ பொன்வண்ண மாலையை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ… அங்கே பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில் ம‌ங்கையை வாழ்த்த‌ [...]
    Collected in barthee's videos Jan 13, 2012
  • சம்சாரம் என்பது வீணை…
    படம்: மயங்குகிறாள் ஒரு மாது பாடகர்: பாலு இசை:: விஜயபாஸ்கர் வருடம்: 1975 சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது ராகம் சலனங்கள் அதில் இல்லை மணம் குணம் ஒன்றான முல்லை என் வாழ்க்கை சிறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு என் வாழ்க்கை சிறந்த ஏடு அது ஆசை கிளியின் கூடு பல காதல் கவிதை [...]
    Collected in barthee's videos Nov 9, 2011
  • பொன்னென்றும் பூவென்றும்
    படம்: நிலவே நீ சாட்சி இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வருடம்: 1970 ம்ம்ம்ம்ம் ஆஹாஆஆஆஆ பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ ஓஓஓஒ பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ பெண்ணைப்பார்த்தால் சொல்லத்தோன்றும் இன்னும் நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம் இன்னும் நூறாயிரம் … மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞம் அளவோடு கலந்து மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞம் அளவோடு கலந்து போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து [...]
    Collected in barthee's videos Oct 31, 2011
  • நிலாவில் பார்த்தது…!
    என்னுடைய சிறுவயதில் வந்தபடம் இளமை ஊஞ்சலாடுகிறது (1978ல் வெளியானது). மிகப்பெரிய வெற்றிப்படமான இது கமல், ரஜினி இருவரும் இருந்ததால் ஊரே ஓடிப்போய் பார்த்தது.
    Collected in barthee's videos Mar 19, 2011

All Vodpod services are being transferred today to Lockerz.com. Please access your Lockerz account.