Sign Up Now

Watch the best videos collected by nidurali.

Join 5 others following nidurali's collection of 201 videos. It's free to sign up.

nidurali

S.E.A.Mohamed Ali (Jinnah) India. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

201 Videos

Member since Jan 23, 2010

Twitter @nidurali
http://nidurseasons.blogspot....
http://seasonsali.blogspot.com/

Connections

  • 5Followers
  • 2Following

Statistics

201 Videos
Monthly Views
  • என்ன படிக்கலாம்! எப்படி படிக்கலாம்!.
    உனக்குள் சுரங்கம் "வாழ்வின் லட்சியம்" மனிதவளம் மேம்படுகிறது S.A.மன்சூர் அலி அவர்களுடன் கலந்துரையாடல் M.அஷ்ரப் அலி, J.P.M. ஜவஹர் அலி நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
    Collected in nidurali's videos Feb 1, 2012
  • சுலைமான் ஆலிம் இஸ்லாமிய பாடல்
    சுலைமான் ஆலிம் அவர்களின் இஸ்லாமிய பாடல் யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். S.E.A.
    Collected in nidurali's videos Jan 14, 2012
  • நீடூர் சயீத் நினைவு - நாகூர் E.M.ஹனீபா
    நீடூர் அ.மு.சயீத் நூல் வெளியீட்டு விழாவில் - நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அவர்கள் பேச்சு. "நீடூர் சையீத் அவர்களின் திருமணத்திற்கு மாப்பிள்ளை தோழனாக நானும் A.K.S.அப்துஸ்ஸமது அண்ணனும் இருந்தோம்" -நாகூர் E.M.ஹனீபா S.E.A.
    Collected in nidurali's videos Jan 12, 2012
  • ஞானத்தின் திறவுகோல் நாயகம்...
    வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.
    Collected in nidurali's videos Jan 1, 2012
  • ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா!
    தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
    Collected in nidurali's videos Dec 29, 2011
  • அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்!
    அனைவரும் விரும்பி கேட்கும் பாடல் - இறைவனிடம் கையேந்துங்கள்... "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதிய அல்ஹாஜ் இசைமுரசு E.M.ஹனீபா பாடிய பாடலைப் பற்றி தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
    Collected in nidurali's videos Dec 29, 2011
  • இறைவனின் இறுதித் தூதர்...
    அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹு)உங்கள் அனைவரும் மீது அல்லாஹுவுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ! நிச்சயமாக எவர்கள் (ஓரிரை)நம்பிக்கை கொண்டு ,நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து ,ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய( நற் ) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது -இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும்மாட்டார்கள் .அல்பகரா :277 பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.
    Collected in nidurali's videos Sep 25, 2011
  • தாஜுதீனுக்கு வாழ்த்து - இஸ்மத்
    நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
    Collected in nidurali's videos Sep 22, 2011
  • யாநபியே எங்கள் இரசூல் நபியே
    நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
    Collected in nidurali's videos Sep 22, 2011
  • அற்புதம் என்றாலும் ஆண்டவன்...
    "அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் " என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள்.
    Collected in nidurali's videos Sep 12, 2011
  • 'கணவன்-மனைவி" நீடூர். S.A.மன்சூர் அலி
    'கணவன்-மனைவி" உனக்குள் ஒரு சுரங்கம் - நீடூர். S.A.மன்சூர் அலியுடன் நேர்காணல்.
    Collected in nidurali's videos Sep 4, 2011
  • அண்ணல் நபியின் அருகில் இருந்தால் ...
    பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள். தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை.
    Collected in nidurali's videos Aug 26, 2011
  • நினைத்துப் பார் உன்னையே !
    யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.
    Collected in nidurali's videos Aug 24, 2011
  • 'தர்மம்' - தேரிழந்தூர் தாஜுதீன்
    பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் , அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். S.E.A.
    Collected in nidurali's videos Aug 23, 2011
  • Laylatul-Qadr (The Night of Power)
    Abu Hurairah reported that the Messenger of Allaah(Sallallaahu alayhi wa sallam) said: "Ramadhaan has come to you - a blessed month. Allaah has made obligatory upon you its fasting.
    Collected in nidurali's videos Aug 20, 2011
  • நீடூர் மன்சூர் அலி சொற்பொழிவு
    நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)( Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    Collected in nidurali's videos Aug 17, 2011
  • ஏந்தலை சுமந்து ஈன்றடுத்த இதயத் தாயே !
    தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை.
    Collected in nidurali's videos Aug 17, 2011
  • வாரும் நபியே நீர் வாரும் நபியே.....
    (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
    Collected in nidurali's videos Aug 14, 2011
  • இரவினில் நாம் தூங்கிடும் நேரம்
    யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.
    Collected in nidurali's videos Aug 14, 2011
  • தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ!
    தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ கல்வியை கண்ணாக்கி காட்டிய இஸ்லாத்தில் கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!
    Collected in nidurali's videos Aug 13, 2011

All Vodpod services are being transferred today to Lockerz.com. Please access your Lockerz account.