காற்று வீசும்போதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்…

share
0

Recent videos from barthee

279 videos see all

what people are saying

இரண்டாயிரம் ஆண்டளவில் நான் இந்தியாவில் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நண்பி பண்டிகை இனிப்புடன் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.  சும்மா சாத்தியிருந்த கதவை திறந்துகொண்டு உள்ளே வரவும் - இந்தப்பாடல் எங்கள் வீட்டு TVயில் ஓடவும் சரியாக இருந்தது.காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்உள்ளே வந்த அந்த நண்பி, “Hi, Is there Aunty?” என்றாள். அந்த நேரம் பார்த்து சரியாக பாட்டின் வரியும்துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசுஎன்று பாடவும், நானும் தாய் மொழி பேசு… என்றேன். நண்பியும் சூழ்நிலையை உணர்ந்து ரசித்து சிரித்துக்கொண்டு ” எந்தப்படத்தில் இந்தப்பாடல்? என்று கேட்டுக்கொண்டு பாட்டைப்பார்த்துக்கொண்டும் இருந்தாள். அப்போது அவள் கேட்ட ‘Aunty’ உம் வந்துவிட பண்டிகை பலகாரத்தத கொடுத்து, அளவளாவிக்கொண்டு TVயையும் என்னையும் மாறிமாறி பார்த்
Oct
2008

add a comment

2000 characters left.

related videos

tags

collected by 1 person

details

98 views

original description

இரண்டாயிரம் ஆண்டளவில் நான் இந்தியாவில் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நண்பி பண்டிகை இனிப்புடன் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.  சும்மா சாத்தியிருந்த கதவை திறந்துகொண்டு உள்ளே வரவும் - இந்தப்பாடல் எங்கள் வீட்டு TVயில் ஓடவும் சரியாக இருந்தது. காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் உள்ளே வந்த அந்த நண்பி, “Hi, Is there Aunty?” என்றாள். அந்த நேரம் பார்த்து சரியாக பாட்டின் வரியும் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு என்று பாடவும், நானும் தாய் மொழி பேசு… என்றேன். நண்பியும் சூழ்நிலையை உணர்ந்து ரசித்து சிரித்துக்கொண்டு ” எந்தப்படத்தில் இந்தப்பாடல்? என்று கேட்டுக்கொண்டு பாட்டைப்பார்த்துக்கொண்டும் இருந்தாள். அப்போது அவள் கேட்ட ‘Aunty’ உம் வந்துவிட பண்டிகை பலகாரத்தத கொடுத்து, அளவளாவிக்கொண்டு TVயையும் எ
Flag this Video as inappropriate or broken