பல ஆண்டுகளுக்கு முன் அம்மா கற்றுக்கொடுத்த பாடல்… அந்த நாட்களை கண் முன் கொண்டுவரும் அருமையான நினைவுகள்..மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலேமையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் * 2ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை * 2ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட * 2அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் * 2மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் * 2பூ மாலை சாற்றினாள் [...]
பல ஆண்டுகளுக்கு முன் அம்மா கற்றுக்கொடுத்த பாடல்… அந்த நாட்களை கண் முன் கொண்டுவரும் அருமையான நினைவுகள்..
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் * 2
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை * 2
ஆசி கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட * 2
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் * 2
மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் * 2
பூ மாலை சாற்றினாள் [...]