You've added this video with the title
"ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது - அக்னி நட்சத்திரம்". To change this title, or add tags or comments,
click here.
ஜானகியின் குரலையும்(??) மீறி பாடலை மிளிர வைத்த இளையராஜாவின் இன்னிசை ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்ததுபூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடுபேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாதுலவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதாசொன்னால் போதுமா தாகம் தீருமாரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்ததுநேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டதுநெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்ததுசின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோசொல்லிச் சொல்லி பொழுதை இன்னும் [...]
ஜானகியின் குரலையும்(??) மீறி பாடலை மிளிர வைத்த இளையராஜாவின் இன்னிசை
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது
நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்தது
சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ
சொல்லிச் சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ
தொடு [...]