அமெரிக்க, ரஸ்யா செய்மதிகள் வானில் மோதிக்கொண்டன

share
0

Recent videos from barthee

278 videos see all

what people are saying

பூமியை சுற்றி பறவைகள் போல் தெரிவது நாம் இதுவரை அனுப்பிய பல்லாயிரக்கணக்கான செய்மதிகள்!அமெரிக்காவினதும், ரஸ்யாவினதும் செய்மதிகள் இன்று வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன என NASA கூறியுள்ளது.ரஸ்ய ராணுவ செய்மதி Kosmos 2251 ம், அமெரிக்க தொலைத்தொடர்பு செய்மதி US-based Iridium Satellite LLC யும் வியாழக்கிழமை 1655 GMT அளவில் சைபீரியாவுக்கு மேல் 800 km தூரத்தில் மோதிக்கொண்டன.Posted in பொதுவானவை
Feb
13

add a comment

2000 characters left.

related videos

collected by 1 person

details

24 views

original description

பூமியை சுற்றி பறவைகள் போல் தெரிவது நாம் இதுவரை அனுப்பிய பல்லாயிரக்கணக்கான செய்மதிகள்! அமெரிக்காவினதும், ரஸ்யாவினதும் செய்மதிகள் இன்று வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன என NASA கூறியுள்ளது. ரஸ்ய ராணுவ செய்மதி Kosmos 2251 ம், அமெரிக்க தொலைத்தொடர்பு செய்மதி US-based Iridium Satellite LLC யும் வியாழக்கிழமை 1655 GMT அளவில் சைபீரியாவுக்கு மேல் 800 km தூரத்தில் மோதிக்கொண்டன. Posted in பொதுவானவை
Flag this Video as inappropriate or broken