You've added this video with the title
"இதுவரை யாரும் எடுத்திராத வகையில் ஒரு வீடியோ காட்சி!". To change this title, or add tags or comments,
click here.
South Pacific என்னும் BBC தயாரித்துக்கொண்டிருக்கும் ஒரு தொடருக்காக அசத்தலான ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சி Caroline Islands என்னும் ஒரு தீவின் Pohnpei என்னும் இடத்தில் படமாக்கப்பட்டது.‘Rudi Dieselஎன்னும் ஒளிப்பதிவாளரால் இதுவரை யாரும் எடுக்காத வண்ணம் £66,000 ($100,000)பெறுமதிவாய்ந்த high-speed camera வால் எடுக்கப்பட்டுள்ளது.அதே போல் இது Tuna என்னும் மீன்வகையை வலையின்றி புதிய உத்தியுடன் பிடிக்கப்படும் முறையை இந்த விடியோவில் பார்க்கல்லாம்.Posted in பொதுவானவை
South Pacific என்னும் BBC தயாரித்துக்கொண்டிருக்கும் ஒரு தொடருக்காக அசத்தலான ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சி Caroline Islands என்னும் ஒரு தீவின் Pohnpei என்னும் இடத்தில் படமாக்கப்பட்டது.
‘Rudi Dieselஎன்னும் ஒளிப்பதிவாளரால் இதுவரை யாரும் எடுக்காத வண்ணம் £66,000 ($100,000)பெறுமதிவாய்ந்த high-speed camera வால் எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் இது Tuna என்னும் மீன்வகையை வலையின்றி புதிய உத்தியுடன் பிடிக்கப்படும் முறையை இந்த விடியோவில் பார்க்கல்லாம்.
Posted in பொதுவானவை