You've added this video with the title
"தமிழ் தக்காளிக்கும், ஸ்பெயின் தக்காளிக்கும் உள்ள அந்தஸ்த்து". To change this title, or add tags or comments,
click here.
ஸ்பெயின் நாட்டில் உள்ளூர் மக்களும், சுற்றூலா பயணிகளும் ஆர்வமாக பங்கு பற்றும் ஒரு விளையாட்டு இந்த Tomatina என்றழைக்கப்படும் தக்காளி எறியும் திருவிழா!சுமார் 110 தொன் எடையுள்ள தக்காளிகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி அதனை மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் வீசி எறிந்து கொண்டாடுவார்கள். ஒரு உணவுப்பொருளை இப்படி அனியாயமாக்குகின்றீர்களே என இவர்களைக் கேட்டால்,“தக்காளிச்சாறு உடலுக்கு நல்லதொரு பொருள். அத்துடன் இப்படி ஒரு விளையாட்டு மனதுக்கும் குதூகலம் அளிக்கும் நிகழ்வு, அதைவிட தக்காளியால் எறிந்தால் யாருக்கும் நோகவும் [...]
ஸ்பெயின் நாட்டில் உள்ளூர் மக்களும், சுற்றூலா பயணிகளும் ஆர்வமாக பங்கு பற்றும் ஒரு விளையாட்டு இந்த Tomatina என்றழைக்கப்படும் தக்காளி எறியும் திருவிழா!
சுமார் 110 தொன் எடையுள்ள தக்காளிகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி அதனை மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் வீசி எறிந்து கொண்டாடுவார்கள்.
ஒரு உணவுப்பொருளை இப்படி அனியாயமாக்குகின்றீர்களே என இவர்களைக் கேட்டால்,
“தக்காளிச்சாறு உடலுக்கு நல்லதொரு பொருள். அத்துடன் இப்படி ஒரு விளையாட்டு மனதுக்கும் குதூகலம் அளிக்கும் நிகழ்வு, அதைவிட தக்காளியால் எறிந்தால் யாருக்கும் நோகவும் [...]