தற்போது மேலை நாடுகளிலும், ஏன் இந்தியா – இலங்கை போன்ற நாடுகளிலும் குழந்தைகளை எளிதாக எடுத்துச்செல்ல இந்த Strollers என்னும் தள்ளு வண்டியை உபயோகிப்பது சகஜம்.எளிதாக உருட்டிச்செல்லும் இந்த Strollersகளினால் அதே எளிதாக ஆபத்துக்கள் வருவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது.சரியான முறைகளில் அதனை உபயோகிக்காவிடின் அதனால் பெரும் அனர்த்தங்கள் தான் நிகழும். காரணம், இதற்கு இலகுவாக உருட்ட 4 அல்லது 6 சில்லுகள் உள்ளன. இவை சிறிய சரிவிலும் உறுண்டோடும் தன்மையைக் கொண்டது.எங்கும் தற்காலிகமாக நிறுத்தும் தேவை [...]
தற்போது மேலை நாடுகளிலும், ஏன் இந்தியா – இலங்கை போன்ற நாடுகளிலும் குழந்தைகளை எளிதாக எடுத்துச்செல்ல இந்த Strollers என்னும் தள்ளு வண்டியை உபயோகிப்பது சகஜம்.
எளிதாக உருட்டிச்செல்லும் இந்த Strollersகளினால் அதே எளிதாக ஆபத்துக்கள் வருவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளது.
சரியான முறைகளில் அதனை உபயோகிக்காவிடின் அதனால் பெரும் அனர்த்தங்கள் தான் நிகழும். காரணம், இதற்கு இலகுவாக உருட்ட 4 அல்லது 6 சில்லுகள் உள்ளன. இவை சிறிய சரிவிலும் உறுண்டோடும் தன்மையைக் கொண்டது.
எங்கும் தற்காலிகமாக நிறுத்தும் தேவை [...]