எனக்குப் பிடித்த ப்ரபோசல்

share
0
0

Recent videos from apk.vis

5 videos see all

what people are saying

ப்ரபோசல் என்ற வார்த்தையை கேட்டவுடன் கல்லூரி நாட்களில் காதலை சொல்வதும், வேலை செய்யும் நாட்களில், மன்னிக்கவும் வேலைக்கு சென்ற நாட்களில் புதிய ப்ராஜெக்டிற்கு ப்ரபோசல் ரெடி பண்ணுவதும் ஞாபகம் வரும். ஆனால் இந்த இரண்டு நேரங்களிலும் எனக்கு கூடவே நினைவிற்கு வரும் ஒரு காட்சி கீழே உள்ளது. மணிரத்னம் இயக்கம், இளையராஜாவின் இசை, கார்த்திக் - ரேவதியின் நடிப்பு. இதற்கு மேல் என்ன வேண்டும். பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். இந்த படத்திற்கும் அந்நியன் படத்திற்கும் ஒரு ஒற்றுமையை யோசித்தேன். ஷங்கர் இந்தப்படத்தில் ரோட்டில் காதல் சொல்வது போல எடுத்திருப்பார். மணிரத்னமும் ரோட்டில் காதலை வளர்த்திருப்பார். என்னதான் இருந்தாலும், இது அந்தப் படத்திற்கு ஈடாகாது. இதைப் பார்த்து யாரும் பாய்ஸ் படத்தை இதோடு ஒப்பிடாதீர்கள், ப்ளீஸ்!!! :)
Nov
6

add a comment

2000 characters left.
First collected by apk.vis
Nov 6, 2009
from youtube.com
join Your favorite videos on the web, in one place. Start your collection now.

advertisement

related videos

tags

collected by 1 person

details

8 views

original description

ப்ரபோசல் என்ற வார்த்தையை கேட்டவுடன் கல்லூரி நாட்களில் காதலை சொல்வதும், வேலை செய்யும் நாட்களில், மன்னிக்கவும் வேலைக்கு சென்ற நாட்களில் புதிய ப்ராஜெக்டிற்கு ப்ரபோசல் ரெடி பண்ணுவதும் ஞாபகம் வரும். ஆனால் இந்த இரண்டு நேரங்களிலும் எனக்கு கூடவே நினைவிற்கு வரும் ஒரு காட்சி கீழே உள்ளது. மணிரத்னம் இயக்கம், இளையராஜாவின் இசை, கார்த்திக் - ரேவதியின் நடிப்பு. இதற்கு மேல் என்ன வேண்டும். பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். இந்த படத்திற்கும் அந்நியன் படத்திற்கும் ஒரு ஒற்றுமையை யோசித்தேன். ஷங்கர் இந்தப்படத்தில் ரோட்டில் காதல் சொல்வது போல எடுத்திருப்பார். மணிரத்னமும் ரோட்டில் காதலை வளர்த்திருப்பார். என்னதான் இருந்தாலும், இது அந்தப் படத்திற்கு ஈடாகாது. இதைப் பார்த்து யாரும் பாய்ஸ் படத்தை இதோடு ஒப்பிடாதீர்கள், ப்ளீஸ்!!! :)
Flag this Video as inappropriate or broken