காதல் தன் வேலையை காட்டுதடி!

share
0

Recent videos from pria

1 Tamil
Jul 25, 2009
2 Tamil
Jul 25, 2009
3 Tamil
Jul 25, 2009
4 !!
Jun 18, 2009
5 Rock
Jun 17, 2009
310 videos see all

what people are saying

காதல் இனிமையானது.  ஆனால் அந்தக் காதலில் உள்ள வலியும், வேதனையும் காதல் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.தொட்டதும் துளிர் விடுவதுபோல் எந்தக்காதலும் இருந்ததில்லை. காதல் கொண்டவர் முதலில் வாடி, பின்னர் கூடிய சம்பவங்கள்தன் இதன் அதிகாரம் முழுவதும்.காதல் எமக்காக மலர்ந்தாலும், அதன் வாசணையின் மொழி தெரியாததால் எத்தனை ஏக்கங்கள்! எவ்வளவு தவிப்புக்கள்!!மாலை என் வேதனை கூட்டுதடிகாதல் தன் வேலையை காட்டுதடிஎனை வாட்டும் வேலை ஏனடிநீ சொல்வாய் கண்மணிமுகம் காட்டு எந்தன் பெளர்ணமிஎன் காதல் வீணை நீவேதனை சொல்லிடும் ராகத்திலேவேகுதே என் [...]
Sep
30

add a comment

2000 characters left.
First collected by pria
Oct 6, 2007
from youtube.com
join Your favorite videos on the web, in one place. Start your collection now.

related videos

tags

collected by 2 people

details

73 views
Flag this Video as inappropriate or broken