You've added this video with the title
"Osho explains why the word fuck has become so important.". To change this title, or add tags or comments,
click here.
வாழ்வின் விரிவையோ வார்த்தைகளின் செறிவையோ தன்னிலையின் நுட்பங்களையோ அறியாத மூடர்களுடன் பொழுதுகளைக் கழிப்பதன் சோர்வு அளவுகடந்து அழுத்துகிறது. சீரழிந்து கிடக்கும் சூழலை மாற்றும் வேகம் அவ்வப்போது தலையெடுத்து அவசியமற்ற விஷயங்களில் தலைகொடுத்தது பட்டதுபோதுமடா சாமி என்றாகிவிட்டது. எந்த மசுறான் எப்படிப் போனால் என்ன என்ற வெறுப்பு தலைதூக்கிவிட்டது. இதழொன்று நடத்த வேண்டும், புதியவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற விருப்பிருந்தாலும் எல்லாவற்றுக்கும் முழுக்குப் போட்டுவிட்டு என்னால் இயன்றவற்றை தனித்திருந்து ஒதுங்கியிருந்து செய்வதே என் மனதுக்கும் எழுத்துக்கும் நல்லது எனத் தோன்றுகிறது. அவரவர் வழியை அவரவரே தேர்வு செய்துகொள்ளட்டும், பட்டுத் தெளியட்டும். அயோக்கியர்களும் திருட்டுப் பன்னாடைகளும் அகங்காரம் பிடித்த ஆதிக்க சாதிப் பன்றிகளும் பிழைத்துப